E-mail

how2gainabilities@gmail.com

அன்புள்ள வணிகவியல் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் கணக்காளர்களுக்கு
நீங்கள் ஒரு திறமையான கணக்காளராக விரும்புகிறீர்களா?

புத்தகம் மற்றும் மென்பொருள் அறிவு மட்டுமே உங்களை திறமையானவர்களாக உருவாக்கது, நிபுணர்களின் கூற்றுப்படி எவர் ஒருவர் தனது கனவுத் தொழிலில் நடைமுறைப் பயிற்சி மற்றும் பகுப்பாய்வு அறிவைப் பெறுகிராரோ அவர்களே தனது தொழிலில் வெற்றி பெறுகிறார்

பணிமனை விவரங்களுக்கு
இங்கே கிளிக் செய்யவும்

பணிமனையின் உள் அடக்கங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

எங்களை பற்றி

நவீன தொழில்முனைவோருக்கான கணக்கியல் சேவைகள்.

HOW2GAIN குழுமாம், திரு சு. தியாகராஜன் என்பவரால் உருவாக்கபட்டது அவரது ஒட்டுமொத்த 15 வருட பணி அனுபவத்தின் அடிப்படையில் அவர் இப்போது கணக்கியல் மற்றும் புத்தக பராமரிப்பு சேவைகளை வழங்கிவருகிறார், புதிய நிறுவனங்களுக்கான கணக்கியல் அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல், ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களுக்கான கணக்கியல் அமைப்பை மறுசீரமைப்பு செய்துதல் மற்றும் உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சரக்கு மேலாண்மை அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல் போன்ற சேவைகளையும் வழங்கிவருகிறார் மேலும் அவர் வணிக மாணவர்கள் மற்றும் பணிபுரியும் கணக்காளர்கள் ஒரு திறமையான கணக்காளர்களாக உருவெடுக்கவும் மற்றும் தொழில்துறை தரத்தை பூர்த்தி செய்யவும் பயிற்சி அளிக்கிறார்.

பயிற்சி

HOW2GAIN வணிகவியல் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் கணக்காளருக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்

கணக்கியல் நிபுணரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

நாங்கள் கணக்காளர்களுக்கு தொழில்துறை தரத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு, Ind AS, வருமான வரி சட்டம், GST சட்டம், தொழிலாளர் சட்டம் போன்றவை தொடர்பான விதிகளின் அடிபடையில். கணக்கியல் தொழில்நுட்பத்தில் நடைமுறைப் பயிற்சியை வழங்குகிறோம்

பணிமனை பாடத்திட்டத்தின் விவரங்கள்

பெயர்
கணக்கியல் தொழில்நுட்பங்களில் நடைமுறைப் பயிற்சி
வகுப்பு முறை
ONLINE / CLASS ROOM/THROUGH INDUSTRIAL TRAINING
மொழி
தமிழ் / ENGLISH
முழு பணிமனை விவரக்குறிப்பு
இங்கே பதிவிறக்கவும்

பாடதிட்டதின் உள்ளடக்கம்

ஒரு கணக்காளராக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை மற்றும் பிற பொதுவான கருத்துக்கள்

கம்பனிகள் சட்டம், ஜிஎஸ்டி சட்டம், வருமானவரி சட்டம் மற்றும் தொழிலாளர் சட்டங்களுக்கு தொடர்புடைய கணக்கியல் ஒதுக்கீடுகள்

பின்வருவனவற்றிற்கான கணக்கியல் தொடர்புடைய நுட்பங்கள்

விளக்கப்பாடங்களுடன் வழக்கு ஆய்வுகள்

எங்கள் கடந்த அனுபவங்களின் அடிப்படையில் மேற்கொண்ட கணக்கியல் சேவைகளை அடிப்படையாகக் கொண்டு, மேலும் எங்கள் தற்போதைய கணக்கியல் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட விளக்கங்களுடன் கூடிய பயிற்சிகளை நாங்கள் வழங்குகிறோம்.

நிறுவன கணக்கு பயிற்சி, ஜிஎஸ்டி பயிற்சி, வருமான வரி பயிற்சி ஆகியவை HOW2GAIN Accounting-ன் சிறப்பு அம்சங்கள்

நிறுவன கணக்கு பயிற்சி, ஜிஎஸ்டி பயிற்சி, வருமான வரி பயிற்சி ஆகியவை HOW2GAIN Accounting-ன் சிறப்பு அம்சங்கள்